ஓம் பிரகாஷ் பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கினார்கள்

ரோட்டரி ஊட்டி சென்ட்ரல் சார்பாக உதகை காந்தள் ஓம் பிரகாஷ் பள்ளிக்கு (26.08.2019) கம்ப்யூட்டர் (COMPUTER) மற்றும் ப்ரொஜெக்ட்டர் (PROJECTER) வழங்கினார்கள்