உதகை குன்னூர் செல்லும் சாலையில் பாம்பு

இன்று(29.08.2019) காலை SM மருத்துவமனை முன்பு (உதகை குன்னூர் செல்லும் சாலையில்) இருந்த பாம்பை பென்னி என்பவர் வாகன நெரிசலில் இருந்து அதனை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.