NEWS - செய்திகள் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் August 30, 2019 editor@ragam இன்று பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் மாற்று திறனாளிகளுக்கு மின்சார சக்கர நாற்காலி மற்றும் பல நலன் உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்குவார்.