பள்ளி மாணவ மாணவியர்களுக்கு “பரிசு பால் “

நீலகிரி மாவட்டம் துனேரி மாதிரி அரசினர் மேல்நிலை பள்ளியில் இன்று (30.08.2019) HUMAN BIOLOGICAL INSTITUTE சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு “பரிசு பால் ” திட்டத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய இம்மாலஜிகல் லிமிடெட் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆனந்த்குமார் ,ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர

 இந்நிகழ்ச்சியில் இந்திய இம்மாலஜிகல் லிமிடெட் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆனந்த்குமார் ,ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்