விநாயகர் சிலைகள் கரைக்கபடுகிறது

நீலகிரி மாவட்டம் உதகையில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் சிவசேனா சார்பில் 58 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ள்ளது
இன்று விசர்ஜன ஊர்வலம் வண்டிசோலை அருகே துவங்கி முக்கிய சாலை வழியாக வந்து காமராஜ் சாகர் அணையில் கரைக்கபடுகிறது.