விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

நேற்று (04.09.2019) ஊர்வலமாக எடுத்துச்செல்லபட்ட விநாயகர் சிலைகள் காமராஜர் நீர் நிலையில் தீயணைப்பு துறையினரால் கரைக்கப்பட்டது.