மழையின் காரணமாக மரம் விழுந்தது

நீலகிரி மாவட்டம் உதகை YMCA சாலையில் மழையின் காரணமாக மரம் விழுந்தது அதனை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.