ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரியில் விநாயகர் சிலை கரைப்பு விழா

நீலகிரி மாவட்டடம் உதகை ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரியில் இன்று(06.09.2019) விநாயகர் சிலை கரைப்பு விழா மாணவர்களால் நடத்தபட்டது