ஓணம் பண்டிகையை கோலப் போட்டி

உதகை பிரிக்ஸ் மெமோரியல் பள்ளியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஐந்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு கோலப் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.