ஊட்டச்சத்து உறுதி மொழி

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.09.2019) ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஊட்டச்சத்து உறுதி மொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் ,அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவி செவிலியர்கள் ஏற்றுக்கொண்டனர் .