NEWS - செய்திகள் மகளுடன் தாயின் உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கபட்டது September 11, 2019September 11, 2019 editor@ragam நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லம் ஏரியில் இன்று(11.09.2019) 7 வயது மகளுடன் தாயின் உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கபட்டது. பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, காவல்துறை விசாரணை.