நீலகிரி நூலகத்தில் ஊட்டி இலக்கிய விழா

நீலகிரி மாவட்டம் உதகை நீலகிரி நூலகத்தில் ஊட்டி இலக்கிய விழா நடைபெற்றது இந்த விழாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறப்புரை மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது