NEWS - செய்திகள் தொட்டபெட்டா சிகரம் சொல்லும் சாலை திறப்பு September 14, 2019September 14, 2019 editor@ragam நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா சிகரம் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று தொட்டபெட்டா சிகரம் சொல்லும் சாலை ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்.