பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி ,அம்மா இருசக்கர வாகனம் ,புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டுதல் ,கட்டிடங்கள் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் வழங்கினார்