புரட்டாசி மாத சிறப்பு பூஜை

நீலகிரி மாவட்டம் உதகை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பூஜையாக இன்று (18.09.2019) உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது .