மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் நாள்

நீலகிரி மாவட்டம் உதகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் நாள் (18.09.2019) அன்று நடைபெற்றது