உதகை படகு இல்லம் ஏரியில் ஆண் பிணம்

நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லம் ஏரியில் அன்று 19.09.2019 ஆண் பிணம் ஒன்று தண்ணீரில் மிதந்த நிலையில் கிடந்தது அதை போலீசார் கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. காவல்துறையினர் யார் என்று விசாரணை செய்து கொண்டிருக்கின்றனர்.