ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஊட்டச்சத்து மாதத்தை (செப்டம்பர்) முன்னிட்டு இயற்கை காய்கறிகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்கினர்.