பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிகணினி

நீலகிரி மாவட்ட உதகை ஜோசப் மேல்நிலைபள்ளி – பெத்தலகேம் மேல்நிலைப்பள்ளிகளில் 300க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிகணினி வழங்கப்பட்டது