பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா

நீலகிரி மாவட்டம் உதகை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதமான இன்று (21.09.2019) உற்சவர் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.