பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி

நீலகிரி மாவட்டம் குருத்துகுளி கிராம சாலையில் இன்று (21.09.2019) தூய்மை இந்தியா திட்டம் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றது.