உதகை மறைமாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்கள் போப் ஆண்டவரை சந்திப்பு

உலகத்தில் உள்ள கத்தோலிக்க சபை ஆயர்கள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை போப் ஆண்டவரை சந்திப்பது வழக்கம். இந்த வருடம் இந்தியாவை சேர்ந்த 38 ஆயர்கள் போப் ஆண்டவர் பிரான்சிசை vatican செயின்ட் பீட்டர் பசிலிகா ஆலயத்தில் சந்தித்து உரையாடினார்கள்.
இதில் உதகை மறைமாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்கள் கலந்து கொண்டார்