மருந்தாளர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம் உதகை JSS பார்மசி கல்லூரியின் சார்பாக இன்று (25.09.2019) உலக மருந்தாளர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.