சாலையில் நின்று கொண்டிருந்த மாருதி 800 மின் கசிவின் காரணமாக தீ

நீலகிரி மாவட்டம் உதகை மார்கெட் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த மாருதி 800 மின் கசிவின் காரணமாக தீ பிடித்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீ அணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.