அரசு கலைக் கல்லூரியில் சட்ட ஆலோசனை

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் இன்று (27.09.2019) இலவச சட்ட ஆலோசனை மையம் சார்பாக மாணவர்களுக்கு முதன்மை சார்பு நீதிபதி திரு.சுரேஷ் குமார் அவர்கள் சட்ட ஆலோசனை வழங்கினார்.