விஜய தசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் உதகை ஐயப்பன் கோவிலில் இன்று (08.10.2019)விஜய தசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கப்பட்டது.