APJ அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பிறந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம்

நீலகிரி மாவட்டம் உதகை தலைமை அரசு மருத்துவ மனையில் இன்று (15.10.2019) Dr APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பாக இன்று பிறந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கினார்கள், மற்றும் சேரிங் கிராஸ் பகுதியிலுள்ள அரசு காது கேளாதோர் பள்ளிக்கு பழங்கள் வழங்கினார்கள்.