உதகை அரசு கலை கல்லூரியில் மாணவர்களை கொண்டு தூய்மை பணி

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலை கல்லூரியில் கல்லூரி முதல்வர் திரு.ஈஸ்வர மூர்த்தி அவர்களின் தலைமையில் SWACHH BHARAT ABHIYAN திட்டத்தின் கீழ் இன்று (16.10.2019) ஒரு நாள் முழுவதும் கல்லூரி மாணவர்களை கொண்டு தூய்மை பணி நடைபெறுகிறது.