காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு அணிவகுப்பு பேரணி

காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு உதகை ரயில் நிலையத்திலிருந்து சேரிங்கிராஸ் வரை காவல்துறையின் சார்பில் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.