பிங்கர் போஸ்ட் நிர்மலா பள்ளியில் தீயணைப்பு வீரர்களால் செயல்முறை விளக்கம்

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று (16.10.2019) தேசிய பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பிங்கர் போஸ்ட் நிர்மலா பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு வீரர்களால் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதகை வட்டாட்சியர், கோட்டாட்சியர், தீயணைப்பு துறை அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.