Entertainment தமிழாற்றுப்படை 10 ஆம் பதிப்பு அறிமுக விழா October 13, 2019October 17, 2019 editor@ragam கவிஞர் வைரமுத்து வின் தமிழாற்றுப்படை 10 ஆம் பதிப்பு அறிமுக விழாவில் அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் நூலை வெளியிட மூத்தபாடகி பி.சுசீலா பெற்றுக்கொண்டார்.தொழிலதிபர் வெங்கடேஷ்,வெற்றித் தமிழர் பேரவை வி.பி.குமார் உடனிருக்கிறார்கள்.