CRESCENT CASTEL பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

நீலகிரி மாவட்டம் உதகை CRESCENT CASTEL பப்ளிக் பள்ளியில் இன்று (19.10.2019) அறிவியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை JSS மருந்தாக்கியல் கல்லூரியின் முதல்வர் SP தனபால் அவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை பாராட்டினார்