ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

நீலகிரி மாவட்டம் உதகை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் இன்று (19.10.2019) ஐப்பசி இரண்டாம் நாள் ,ஐந்தாம் வார புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ சாற்று நடைபெற்றது.