ஆஞ்சிநேயர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை

நீலகிரி மாவட்டம் உதகை ஆஞ்சிநேயர் கோவிலில் இன்று (19.10.2019) ஐப்பசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது