காவலர் வீர வணக்க நாள் தெரேசா பள்ளியில் அனுசரிக்கபட்டது

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று 21.10.2019 காவலர் வீர வணக்க நாள் தெரேசா பள்ளியில் அனுசரிக்கபட்டது.