ஸ்ரீலஸ்ரீ துக்டா பாபாஜி ஸ்வாமிகளின் 126வது குரு பூஜை

நீலகிரி மாவட்டம் உதகை மஹாத்மா ஸ்ரீலஸ்ரீ துக்டா பாபாஜி ஸ்வாமிகளின் 126வது குரு பூஜை பெருவிழா இன்று (21.10.2019) நடைபெற்றது.