கோடபமந்து செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

உதகை கோடபமந்து செல்லும் சாலையில் இன்று (21.10.2019) மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்