குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து விபத்துகுள்ளானது

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (22.10.2019) காலை 4.30 மணிக்கு காட்டேரி பார்க் அருகே பயணிகளுடன் வந்த அரசு பேருந்து மேகமூட்டம் காரணமாக பள்ளத்தில் விழுந்து விபத்துகுள்ளானது.