குன்னூர் ஊட்டி சாலையில் மரம் ஒன்று விழும் நிலையில் உள்ளது அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

குன்னூர் ஊட்டி சாலையில் அருவங்காடு அருகே மரம் ஒன்று விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படுவதற்குள் அதிகாரிகள் அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை