பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் ஆங்கில பயிற்சி

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று (23.10.2019)சிறகுகள் அமைப்பின் சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளாமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.