Crescent Castle Public பள்ளி மாணவர் ஓவிய போட்டியில் தேசிய அளவில் முதல் இடம்

நீலகிரி மாவட்டம் உதகை Crescent Castle Public பள்ளியில் படிக்கும் மாணவர் சென்னையில் நடைபெற்ற ஓவிய போட்டியில் தமிழகத்தில் முதல் மாணவராகவும் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஓவிய போட்டியில் முதல் மாணவராகவும் பரிசு பெற்றுள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்ற இவர் ஆந்திர மாநில ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் பரிசும் பாராட்டும் பெற்று பள்ளிக்கும் நீலகிரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் ஓவியத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பூமி எப்படி இருக்க வேண்டும் என்பதை வரைந்துள்ளது அந்த ஓவியத்தின் சிறப்பு.

V.Alan Yohan a student of IX spring dale from Crescent Castle Public School Coonoor Road Ooty was the Winner of the National level Art competition conducted by the council of ASISC. Students from all over India attached to the ICSC and ISC school participated in the Art competition.

With regard to ASISC National level competitions, preliminary competitions were conducted in school to select the representatives.

V Alan Yohan was the winner in the Art category. The Regional level competitions were held in Chennai on 20th September 2019. Alan Yohan was adjudged the best in Junior category . After winning the Regional Level Title , Alan Yohan was motivated even more to win the National Level Competition . The Art Teacher Mr. Ben Hur Abraham gave him extra tips to improve his work .

The finals were conducted at Ramoji Film City , Hyderabad on 19th October . To everyone’s expectation Alan Yohan was once again declared the winner in  the Junior category . The Trophy was presented to him by the Hon. Governor of Telengana Smt. Tamilisai Soundararajan.

Alan Yohan has brought laurels to Tamil Nadu and the Nilgiris by being the first winner from the South Zone.