சுப்ரமணியார் திருக்கோவிலில் ஸ்ரீ கந்த ஷஷ்டி உற்சவம்

அருள்மிகு சுப்ரமணியார் திருக்கோவிலில் இன்று (29.10.2019) ஸ்ரீ கந்த ஷஷ்டி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.