சுப்பிரமணியார் சுவாமி திரு கோவிலில் இரண்டாம் நாள் ஹோமம் மற்றும் தீபாராதனை

நீலகிரி மாவட்டம் உதகை அருள்மிகு சுப்பிரமணியார் சுவாமி திரு கோவிலில் ஸ்ரீ கந்த ஷஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று (29.10.2019) சிறப்பு ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.