தொடர் மழையின் காரணமாக ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணி

நீலகிரி மாவட்டதில் தொடர் மழையின் காரணமாக இன்று (30.10.2019) உதகை பாரஸ்ட் கேட் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெறுகிறது.