மாவட்ட அளவிளான கேரம் போட்டிகள் 116 பள்ளி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அண்ணா உள்விளையாட்டு அரங்கல் இன்று (30.10.2019) மாவட்ட அளவிளான கேரம் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் நீலகிரி மாவட்டத்திலிருந்து 116 பள்ளி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.