குப்பை மேலாண்மை பூங்காவை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் குப்பை மேலாண்மை பூங்காவை, நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா அவர்கள் 30.10.2019 அன்று திறந்து வைத்தார்.