நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை அகற்றிட பேரிடர் மீட்பு குழுவினர் வருகை

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை அகற்றிடவும், மேற்கொண்டு மழையினால் ஏற்படும் நிலச்சரிவு, விழும் மரங்களை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் மீட்பு குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.