ரெக்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

நீலகிரி மாவட்டம் உதகை ரெக்ஸ் பள்ளியில் இன்று(01.11.2019) I முதல் V வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.