சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நான்காம் நாள் உற்சவம்

நீலகிரி மாவட்டம் உதகை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நான்காம் நாள் உற்சவம் இன்று (01.11.2019) நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.