உதகை செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் கல்லறை திருநாள் திருப்பலி

நீலகிரி மாவட்டம் உதகை செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் இன்று (02.11.2019) கல்லறை திருநாளை முன்னிட்டு உதகை மறை மாவட்ட ஆயர் திரு அமல் ராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.